நீலகிரி மாவட்டம் உதகையில் இருந்து RK PURAM செல்லும் சாலையில் சன்ஹிதா மருத்துவமனை அருகில் உள்ள மோசமான. சாலையால் வாகன ஓட்டிகள் மருத்துவமனைக்கு வரும் வாகனங்கள் நடந்து செல்லும் பொதுமக்கள் பாதிப்பு? இதனை சுற்றியுள்ள மஞ்சன கொரை உள்ளிட்ட. இதனை சுற்றியுள்ள. அனைத்து சாலைகளும் குண்டும் குழியுமாக உள்ளன இந்த சாலைகளை சரி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமா சம்மந்தபட்ட. துறை?பொதுமக்கள் சமூக ஆர்வலர்களின் கேள்வி?நீலகிரி மாவட்டம்
குண்டும் குழியுமாக இருக்கும் ரோட்டை சீர் செய்ய வேண்டி