🙏 *நன்றி* 🙏 *நன்றி* 🙏 *நன்றி*🙏
உடனடியாக நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கு நன்றி
சென்னை திருமங்கலம் (அண்ணாநகர்) To பாடி சரவணா ஸ்டோர்ஸ் செல்லும் வழியில் ரோட்டை மறித்து கடைகள் மற்றும் இருசக்கர வாகனம் நிர்க்கிறது என்று செய்தி அறிந்ததும் உடனடியாக திருமங்கலம் சரகம் உதவி ஆணையர் சிவகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் திருமங்கலம் காவல் ஆய்வாளர் ரவி அவர்கள் அதிரடியில் அனைத்து கடைகளையும் அகற்றி போக்குவரத்தை சீர் செய்து பிரம்மிக்க வைத்தார் உடனடியாக நடவடிக்கை எடுத்த காவல்துறை அதிகாரிகளுக்கு அப்பகுதி மக்கள் தங்கள் நன்றிகளை தெரிவித்துவருகிறார்கள்.