*பள்ளிகளில் காவலர் ஆப் பற்றி பயிற்சி*
29/12/2019 அன்று மாலை காமராஜபுரம் பகுதியிலுள்ள அங்கன் வாடி பள்ளியில் W28 அனைத்து மகளிர் காவல் நிலையம் ஆய்வாளர் ரமணி அவர்களின் தலைமையில் காவலன் ஆப் பற்றி அப்பகுதி மக்களுக்கு எடுத்துறைக்கப்பட்டது
இந்த ஆப்பை முழுக்க முழுக்க பெண்களின் பாதுகாப்புக்காக உருவாக்கி உள்ளது
தமிழ்க காவல்துறை இது குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு மற்றும் இதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று மக்களுக்கு மிக எளிய முறையில் ஆய்வாளர்கள் ரமணி அவர்கள் எடுத்துரைத்தார்.
செய்தி
*பேனாமுள் இதழ்*