*சென்னை ஆவடி மாநகராட்சி சுகாதார அதிகாரிகள் பார்வைக்கு*
8 வார்ட் திருமுல்லைவாயில் தென்றல் நகர் ( மேற்கு)
2 வது தெருவில் ஒரு சில வீடுகளில் இருந்து வெளிவரும் கழிவு நீரை ரோட்டில் விடுகிறார்கள் இதனால் அந்த தெரு முழுக்க மழைநீர் தேங்கியது போல் காட்சியளிக்கிறது
தேங்கியநிலையில் இருக்கும் கழிவு நீரால் கொசுக்கள் அதிகமாகி டெங்கு , மலேரியா போன்ற விசகாய்சல் ஏற்படும் அவலநிலை உடனடியாக சம்மந்தபட்ட சுகாதார துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதியில் வாழும் மக்களின் பணிவான வேண்டுகோள்.