திருவேற்காடு, பருத்திப்பட்டு-கோலடி சாலை மற்றும் தெருவிளக்கை அமைத்து கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி*
*பேனாமுள் பத்திரிகையின் எதிரொலி*

*திருவேற்காடு, பருத்திப்பட்டு-கோலடி சாலை மற்றும் தெருவிளக்கை அமைத்து கொடுத்த அனைவருக்கும் நன்றி நன்றி நன்றி*

தொடர்ந்து திருவேற்காடு, பருத்திப்பட்டு - கோலடி சாலையில் ரோடு மற்றும் தெருவிளக்கு வேண்டி மக்கள் பேனாமுள் பத்திரிகைக்கு கோரிக்கை வைத்த நிலையில் 
பேனாமுள் பத்திரிகையில் தொடர்ந்து செய்தி வெளியிட்டு சம்பந்தப்பட்ட நகராட்சி துறை அமைச்சருக்கும், சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினருக்கும், சம்பந்தப்பட்ட திருவேற்காடு நகராட்சிக்கும், செய்திகள் வெளியிட்டும்,நேரில் சென்றும்,தகவல் தெரிவித்தும், ரோடு மற்றும் தெருவிளக்கு வேண்டி கூறிவந்த நிலையில் தற்போது திருவேற்காடு, பருத்திப்பட்டு - கோலடி சாலை போடப்பட்டு வருகிறது 
இருள் சூழ்ந்த அந்த இடத்தில் தெருவிளக்குகளும் போடப்பட்டு பிரகாசமாக எரிந்து வருகிறது நடவடிக்கை எடுத்து ரோடு மற்றும் தெருவிளக்குகள் அமைத்துக் கொடுத்த அனைவருக்கும் பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி

செய்தி
*பேனாமுள் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments