அம்பத்தூர் எஸ்டேட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அத்திபட்டு குப்பம் பகுதியில் கஞ்ச வைத்திருப்பதாக தகவல் கிடைத்ததின் போரில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் அவர்கள் தலைமையில் காவலர்கள் சாதிக்கான்H/C மற்றும் குணசேகரன் தேடுதல் வேட்டையில்
டீ கடை ஒன்றில் 1.5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்
பறிமுதல் செய்த காவலர்களுக்கு அப்பகுதி மக்களும், சமூக ஆர்வலர்களும் தங்கள் பாரட்டுகளை தெரிவித்துக்கொண்டனர்.
மா. சரவணன்,
பேனா முள் மாத இதழ்,
அம்பத்தூர் பகுதி நிருபர்.