🙏 *நன்றி*🙏 *நன்றி*🙏 *நன்றி*🙏
நுண்ணறிவு இரண்டாம் ஆண்டு துவக்க விழா சிறப்பாக நடைபெற்றது
விழாவிற்கு வந்து ஒத்துழைப்பு கொடுத்த அனைத்து பத்திரிகையாளர் சங்கத்தலைவர்களுக்கும், பத்திரிகை ஆசிரியர்களுக்கும், நிருபர்களுக்கும், கலந்து கொண்ட பொதுமக்களுக்கும்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலசங்கம் சார்பாக நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறோம்
என்றும் அன்புடன்
*முனைவர் பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலசங்கம்
தலைமையகம்