*வணிகர்கள் பார்வைக்கு பெருநகர சென்னை*
*மாநகராட்சி*
நாள்: 13.05.2024
பெருநகர சென்னை
மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வணிகர்களின்
கொரிக்கையினை
கருத்தில் காண்டு 2024-25ஆம் ஆண்டிற்கான
தொழில்
உரிமத்தை புதுப்பிக்கும் காலம் 31.05.2024 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது எனத்
தெரிவித்துக் கொள்ளப்டுகிறது.
பெருநகர சென்னை
மாநகராட்ச்சிக்குட்ட்ட பகுதிகளில் தொழில்புரிகவோர்
2024-25ஆம் ஆண்டிற்கா
தாழில் உரிமத்தை (Trade License Renewal)
புதுப்பிக்கும் காலம் 30.04.2024 வரை கால நீட்டிப்பு செய்த நிலையில்,
வணிகர்களின் காரிக்கையினை
கருத்தில் காண்டு தாழில் உரிமம்
புதுப்பிக்கும் காலத் தை 31.05.2024 வரை நீட்டிக்கப்ட்டுள்ளது.
இந்த வாய்ப்பினை
வணிகர்கள் பயன்படுத்தி தொழில் உரிமத்தை
31.05.2024 க்குள் புதுப் பித்துக் காண்டு ய
டையுமாறு கேட்டுக்
காள்ளப்டுகிறார்கள்.
செய்தி வெளியீடு : இணை இயக்குநர் / மக்கள் தாடர்பு அலுவலர்,
பெருநகர சென்னை
மாநகராட்சி