ஆவடி காவல் ஆணையரகத்திற்கு உட்பட்ட பகுதியில் பல திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட நகைகளை உரியவர்களிடம் ஒப்படைத்த ஆணையர்
ஆவடி காவல் ஆணையரகத்தில் 15.05.2024 அன்று 28 குற்ற வழக்குகளில் மீட்கப்பட்ட சொத்துக்களான சுமார் 185 சவரன் தங்க நகைகள், 5 கிலோ வெள்ளி பொருட்கள், பணம் ரூ.4,67,500/- மற்றும் 398 கைபேசிகளை காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர், இ.கா.ப., அவர்களால் உரியவர்களிடம் ஒப்படைத்தார்


.