காவல் துறையினர் மற்றும் பொதுமக்கள் நல்லுறவு
13.05.2024 இன்று ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட பகுதியில் காவல் துறை பொதுமக்களின் நல்லுறவை வளர்க்கும் வகையிலும் பொதுமக்கள் எளிதில் காவலர்களை அனுகும் வகையிலும் காவல் அதிகாரிகள் முதல் காவல் ஆளிநர்கள் வரை பொதுமக்களிடம் கலந்துரையாடி அன்றாட ரோந்து பணிகளை மேற்கொண்டனர்.
Comments