*ஆவடி காவல் ஆணையரத்தில் மக்கள் குறை தீர்ப்பு முகாம்*
• Dr padi PAA.KARTHICK
08.05.2024 அன்று ஆவடி காவல் ஆணையரகத்தில் நடைபெற்ற மக்கள் குறைத்தீர்ப்பு முகாமில் ஆவடி காவல் ஆணையாளர் திரு.கி.சங்கர் இ.கா.ப, அவர்கள் பொது மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து புகார் மனுக்களை பெற்று, மனுக்களின் மீது விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்கள்.