🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 13/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷
குறள் : 50
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வான்உறையும்
தெய்வத்துள் வைக்கப் படும்.
உலகத்தில் வாழவேண்டிய அறநெறியில் நின்று வாழ்கிறவன், வானுலகத்தில் உள்ள தெய்வ முறையில் வைத்து மதிக்கப்படுவான்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 23322.95
பேங்க் நிப்டி : 49895.1
சென்செக்ஸ் : 76606.57
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை - ரீடைல் சந்தையில்
தங்கம் விலை இன்று
18 K தங்கம்/ g : ₹ 5473
22 K தங்கம்/ g. : ₹ 6681
24 K தங்கம்/g : ₹ 7288
வெள்ளி /g : ₹ 95.90
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆந்திர மாநில முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்றார்: துணை முதல்வரானார் நடிகர் பவன்கல்யாண்: பிரதமர் மோடி, அமித்ஷா பங்கேற்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ இந்தியர்கள் உட்பட 49 பேர் பலி
துபாய், குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில், இந்தியர்கள் உட்பட 49 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
*பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டை முன்னிட்டு 15/6/2024 ஆம் தேதி காலை 10.00 மணிக்கு அயப்பாக்கம் மெயின் ரோடு பருத்திப்பட்டு VGN Plantina சென்னை - 600077 அருகில் பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது..*
பேனா முள் பத்திரிகையின் 9ம் ஆண்டு நிகழ்ச்சியில் நண்பர்கள் அனைவரும் கலந்துக் கொண்டு வாழ்த்திட வேண்டுகிறேன்.
அனைவரும் வருக! வருக!! என வரவேற்கும்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்-பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
*🌹 பேனாமுள் செய்திகள்*🌹
✍️ முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் விளவங்கோடு காங். எம்எல்ஏவாக தாரகை கத்பர்ட் பதவியேற்றார்: சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்பு, சபாநாயகர் தேர்தல் நடக்கிறது18வது மக்களவையின் முதல் கூட்டத்தொடர் 24ல் தொடக்கம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஜம்மு என்கவுன்டரில் 2 தீவிரவாதிகள் பலி: சிஆர்பிஎப் வீரர் உயிரிழப்பு, 6 வீரர்கள் காயம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆனி மாத பூஜை சபரிமலை கோயில் நடை நாளை திறப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பக்ரீத் பண்டிகை தொடர் விடுமுறை 1300 சிறப்பு பேருந்துகள் இயக்கம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தமிழக சட்டப்பேரவை கூட்டம் 20ம் தேதி முதல் 29 வரை காலையும், மாலையும் நடைபெறும்: சபாநாயகர் அப்பாவு தகவல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விவசாயம், பானைத் தொழில் செய்வதற்கு கட்டணமின்றி ஏரிகள்,கண்மாய்களில் மண் எடுக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை மாநகராட்சியில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி தொடக்கம் மேயர் பிரியா தகவல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ புதுச்சேரியில் விஷவாயு தாக்கி 3 பெண்கள் பலி 2 விசாரணைக்குழு அமைப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ டாரஸ் லாரியின் பின்னால் சென்ற பைக்குகள் மீது பஸ் மோதி 5 பேர் உடல் நசுங்கி பலி: சேலம் அருகே பயங்கரம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதிக்கான தேர்தல் பணிக்குழு நியமனம்: திமுக தலைமை அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆண்டுக்கு 2 முறை மாணவர் சேர்க்கையை நடத்தலாம்: உயர் கல்வி நிறுவனங்களுக்கு யுஜிசி அனுமதி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விஷாலுக்கு எதிராக லைகா நிறுவனம் தொடர்ந்த வழக்கு ஜூன் 28ம் தேதி இறுதி விசாரணை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பி.இ விண்ணப்ப பதிவு நிறைவு: 2 லட்சத்து 53 ஆயிரத்து 954 பேர் விண்ணப்பம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விவசாயிகளுக்கு டிராக்டர்கள்-கொத்து கலப்பைகள் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ புதிய திட்டம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ வகுப்பறை நேரத்தை 434 மணி நேரத்தில் இருந்து 400ஆக குறைத்தது: மாணவர்களின் மன அழுத்தத்தை குறைக்க சென்னை ஐஐடியின் புதிய முயற்சி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ முதல்வர் ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நாளை விழா 100% தேர்ச்சி காட்டிய தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கான நட்சத்திர பேச்சாளர் பட்டியலை 21ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்: தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மருமகனுடன் தகாத உறவு வைத்த பெண் கழுத்தை அறுத்து கொலை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ அர்ஷ்தீப், ஹர்திக் அபார பந்துவீச்சு: ரன் குவிக்க அமெரிக்கா திணறல்
✍️ நமீபியாவுக்கு எதிராக ‘பவர் பிளே’ வெற்றி சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*