18/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏

🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 7/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂

🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷

குறள் : 55
தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்
பெய்யெனப் பெய்யும் மழை.

வேறு தெய்வம் தொழாதவளாய்த் தன் கணவனையே தெய்வமாகக் கொண்டு தொழுது துயிலெழுகின்றவள் பெய் என்றால் மழை பெய்யும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை - ரீடைல் சந்தையில் 
தங்கம் விலை இன்று 
18 K  தங்கம்/ g : ₹ 5473
22 K தங்கம்/ g. : ₹ 6689
24 K தங்கம்/g   : ₹ 7297
    வெள்ளி    /g   : ₹ 95.50

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

*பேனா முள் பத்திரிகையின் ஒன்பதாம் ஆண்டு விழாவை சிறப்பாக நடைபெற்றதுவிழாவிற்கு ஒத்துழைப்பு கொடுத்த பத்திரிகை ஆசிரியர்களுக்கும், பத்திரிகை நிருபர்களுக்கும்,சமூக ஆர்வலர்களுக்கும்,அரசியல் பிரமுகர்களுக்கும்,காவல்துறையினர்களுக்கும்,அரசு அதிகாரிகளுக்கும்,பொதுமக்களுக்கும்,நண்பர்கள் அனைவருக்கும் நன்றி நின்றி நன்றி*

15/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகையின் 9 ஆம் ஆண்டுவிழா ஆவடி,பருத்திப்பட்டு,லட்சுமி கிரீன் சிட்டியில் காலை 11.00 மணியளவில் சிறப்பாக நடைபெற்றது சுமார் 1000 நபர்களுக்கு பிரெஞ்சு சாதம் ,புடவை, போன்றவைகள் வழங்கப்பட்டது இந்த விழாவில் பத்திரிக்கையாளர்கள் அரசியல் பிரமுகர்கள் சமூக ஆர்வலர்கள் காவல்துறையினர் மற்றும் பொது மக்கள் என பலர் கலந்து கொண்டனர் கலந்து கொண்ட அனைவருக்கும் பேனாமுள் பத்திரிகை குழு சார்பாக நன்றிகள்

*🌹பேனாமுள் செய்திகள்*🌹

பதிவு 
18/6/2024

தமிழக அரசு தமிழக மின் பற்றாக்குறையை போக்கும் விதமாக பல நல்ல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில் தமிழக அரசின் பெயரை கெடுக்கும் விதமாக பலமுறை தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காத ஆவடி மின்வாரியம் 

*தமிழக முதல்வருக்கு தகவல் தெரிவித்தும் மதிக்காத ஆவடி மின்வாரியம் ஆவடி, பருத்திப்பட்டில் உள்ள 48 வது வார்ட், லட்சுமி கிரீன் சிட்டியில் இரண்டு வருடங்களாக லோ வோல்டேஜ் வந்து கொண்டிருக்கும் நிலையில் வீட்டில் உள்ள மின்சாதன பொருட்கள் அனைத்தும் வீணாகி கொண்டே இருக்கிறது அதற்கு மின்சாரத்தை அதிகபடுத்த ட்ரான்ஸ்பார்ம் பொருத்தி மின்சாரத்தை சரி செய்ய வேண்டி பலமுறை தகவல் தெரிவித்தும் ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் ஆமை வேகத்தில் நடவடிக்கை  எடுத்து வருவதாக அப்பகுதி மக்கள் தகவல்*

 தொடர்ந்து மின்சாரத்திற்காக போராடிவரும் ஆவடி, பருத்திப்பட்டு, 48 வது வார்டில் உள்ள பகுதியில் மின் பற்றாக்குறை குறித்து மக்கள் கூறியது போல் இரண்டு வருடங்களாக வந்து வேலை செய்யாத மின்சார வாரியம் இப்போதா வந்து செய்யும் என்று கூறி ஆமை வேகத்தில் வேலை நடக்கிறது
 
அந்த மின் பற்றாக்குறை குறித்து பல தடவை 
பல முறை மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் சாலை மறியலில் ஈடுபடபோவதாகவும் தகவல் தெரிவித்தார்கள் தெரிவித்த மறுநாளே சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரி அவர்கள் நேரில் வந்து இதுகுறித்து பேசி சமாதானம் செய்து மறுநாளே டிரான்ஸ்பார்மர் வேலை தொடங்கப்படும் என்று அறிவித்தார் 
ஆனால் அந்த பகுதியில் ஆமை வேகத்தில் வேலை நடக்கலாமா வேண்டாமா என்ற என்னத்தில் வேலை நடக்கிறது
இரண்டு மூன்று நாட்களாக தொலைபேசியில் பலமுறை தொடர்பு கொண்டாலும்  தொலைபேசியை இந்நேரம் வரை எடுக்கவே இல்லை சம்மந்தப்பட்ட ஆவடி,பருத்திப்பட்டு மின்வாரிய  அதிகாரிகள்

அப்பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து மின்பற்றாக்குறை காரணமாக எங்க வீட்டு பொருள்கள் அனைத்தும் வீணாகி கொண்டே தான் இருக்கிறது 
இதற்கு மின்வாரிய அதிகாரிகள் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை போராட்டம் மட்டுமே இதற்கு தீர்வு போராட்டம் செய்தால்தான் அவர்கள் உடனடியாக இந்த டிரான்ஸ்பார்மர் பொருத்தி மின் பற்றாக்குறையை தீர்த்து வைப்பார்கள் என்று தெரிவிக்கிறார்கள் உடனடியாக சம்பந்தப்பட்ட மின்வாரிய உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து அரசுக்கு எந்த கெட்ட பெயரும் ஏற்படுத்தாதவாறு  உடனடியாக நடவடிக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

செய்தி
*பேனாமுள் இதழ்*

✍️ நின்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது சரக்கு ரயில் மோதி 15 பேர் பலி: 60 பேர் படுகாயம்; மேற்கு வங்கத்தில் பயங்கரம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அதிமுகவை ஒன்றிணைப்பது தொடர்பாக மூத்த நிர்வாகிகளுடன் ஓபிஎஸ் ஆலோசனை: சென்னையில் 20ம் தேதி நடக்கிறது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வேட்பாளரை ஆதரித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ரேபரேலி எம்பியாக நீடிக்க முடிவு வயநாடு எம்.பி பதவி ராகுல் ராஜினாமா: இடைத் தேர்தலில் பிரியங்கா போட்டி

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல்காந்தி ரேபரேலி தொகுதி எம்.பியாக நீடிக்க முடிவு செய்துள்ளார். வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் ராஜினாமா செய்கிறார். அந்த தொகுதியில் நடக்கும் இடைத்தேர்தலில் காங்கிரஸ் பொது செயலாளர் பிரியங்கா காந்தி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருப்பதி ஏழுமலையான் கோயிலில் 24 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பயணியின் உணவில் பிளேடு இருந்தது உண்மை தான்: உறுதி செய்தது ஏர் இந்தியா

இந்த விமானத்தில் பயணி ஒருவருக்கு வழங்கப்பட்ட உணவில் உலோக கத்தி இருந்தது. இதனை அவர் புகைப்படம் எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்தார். இதனை தொடர்ந்து இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இது குறித்து ஏர் இந்தியா நிறுவனம் விசாரணையை தொடங்கியது. இது தொடர்பாக ஏர் இந்தியா வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘ஏர் இந்தியா பயணியின் உணவில் இருந்தது வெளிநாட்டு பொருள் என்பதை நிறுவனம் உறுதி செய்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மூத்த குடிமக்களுக்கு இலவச பஸ் பயண டோக்கன் 21ம் தேதி முதல் வழங்கப்படும்: போக்குவரத்து கழகம் அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்று அசத்தல் தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராகிறார்

மதுராந்தகம்: குரூப் 2 தேர்வில் வெற்றி பெற்றதையடுத்து தூய்மை பணியாளரின் மகள் நகராட்சி ஆணையராகிறார். இதனை பார்த்து மகிழ தனது தந்தை உயிருடன் இல்லையே என அவர் உருக்கமாக தெரிவித்துள்ளார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

 ✍️ அகில இந்திய மகளிர் துப்பாக்கி சுடும் போட்டி தமிழ்நாடு காவல்துறை அணி தங்கம் உள்பட 9 பதக்கம் குவிப்பு: டிஜிபி சங்கர் ஜிவால் பரிசு வழங்கினார்

🌹 *பேனாமுள்செய்திகள்*🌹

✍️ திருவள்ளூர் அடுத்த சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாஞ்சியம்மன் கோயில் உண்டியலை உடைத்து ரூ.1 லட்சம் திருட்டு: மர்ம நபருக்கு வலை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பிரிந்து வாழும் நிலையில் பெண் காவலருக்கு கத்திக்குத்து: கணவருக்கு போலீசார் வலை, பட்டப்பகலில் பயங்கரம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை விமான நிலையத்திற்கு 5வது முறையாக வெடிகுண்டு மிரட்டல்: தீவிர பாதுகாப்பு நடவடிக்கை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ மீஞ்சூர் அருகே அத்திப்பட்டு புதுநகரில் லாரியிலிருந்து செல்போன் திருடிய மூன்று பேர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஐடி அதிகாரிகள் என கூறி ஜவுளி வியாபாரி வீட்டில் ரூ.5 லட்சம், நகை கொள்ளை

🌹*பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் கஞ்சா விற்ற பெண்கள் உள்பட 5 பேர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ திருச்சி அருகே பயங்கரம் காதலை ஏற்க மறுத்த பெண் கொடூர கொலை: வாலிபர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சீனா, பிலிப்பைன்ஸ் கப்பல்கள் நடுக்கடலில் மோதல்

தென் சீன கடற்பகுதியில் பல்வேறு நாடுகளால் உரிமைகோரப்படும் சர்ச்சைக்குரிய ஸ்பிராட்லி தீவு அருகே சீனாவின் கப்பலும், பிலிப்பைன்சுக்கு சொந்தமான வணிக கப்பலும் நேற்று ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதாக சீனாவின் கடலோர காவல் படை தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் உளவுத்துறை எஸ்ஐ தற்கொலை: போலீசார் விசாரணை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்தது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ யூரோ கோப்பை கால்பந்து: செர்பியாவை வீழ்த்தியது இங்கிலாந்து

✍️ நேபாளத்தை போராடி வீழ்த்தி சூப்பர்-8 சுற்றுக்கு முன்னேறியது வங்கதேசம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஆவின் பால் தினசரி விற்பனை 3 லட்சம் லிட்டர் அதிகரிப்பு

'ஆவின் பால் விற்பனை, 2021ம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்த ஆண்டு, 23 சதவீதம் அதிகரித்துள்ளது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்தகள்*🌹

✍️ இன்று முதல் 4 நாட்களுக்கு மழை தொடரும்

வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், அடுத்த நான்கு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் செய்திகளுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
Comments