🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 21/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 58
பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்
புத்தேளிர் வாழும் உலகு.
கணவனைப் போற்றிக் கடமையைச் செய்யப்பெற்றால் மகளிர் பெரிய சிறப்பை உடைய மேலுலகவாழ்வைப் பெறுவர்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 23567
பேங்க் நிப்டி : 51783.25
சென்செக்ஸ் : 77478.93
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை - ரீடைல் சந்தையில்
தங்கம் விலை இன்று
18 K தங்கம்/ g : ₹ 5489
22 K தங்கம்/ g. : ₹ 6701
24 K தங்கம்/g : ₹ 7300
வெள்ளி /g : ₹ 97.20
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சி சம்பவம் கண்டித்து பாஜ நாளை ஆர்ப்பாட்டம்: அண்ணாமலை அறிவிப்பு
கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழக பாஜ எப்போதும் உறுதுணையாக இருக்கும். வரும் 22ம் தேதி (நாளை) தமிழக பாஜ சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 24ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம்: எடப்பாடி அறிவிப்பு
சாராயம் அருந்தியதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் தொடர்ந்து உயிரிழப்பது மிகுந்த வேதனையை அளிக்கிறது. இந்த உயிர்ப்பலி சம்பவத்திற்கு காரணமானவர்களை உடனடியாக கைது செய்து கடுமையான நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வலியுறுத்தியும், இனியும் இதுபோன்ற சம்பவம் தமிழ்நாட்டில் நடைபெறா வண்ணம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வலியுறுத்தியும், அதிமுக சார்பில் வரும் 24ம் தேதி (திங்கள்கிழமை) காலை 10 மணியளவில், அனைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 43 பேர் மரணம் நீதி விசாரணைக்கு உத்தரவு:
கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து 43 பேர் பலியான சம்பவத்தில் முழுமையாக விசாரணை நடத்த நீதி விசாரணைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.10 லட்சமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கவும் முதல்வர் ஸ்டாலின் ஆணை பிறப்பித்துள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இன்றும், நாளையும் 8 மாவட்டங்களுக்கு கன மழை எச்சரிக்கை
'இன்றும், நாளையும், நீலகிரி, கோவை மாவட்டங்களில் மிக கன மழையும், ஆறு மாவட்டங்களில் கன மழையும் பெய்யும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியின் மூன்றாவது தளம் திறக்க அனுமதி
விசாரணைக்காக மூடப்பட்ட, கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியின் மூன்றாவது தளத்தை திறக்க, சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மெக்கா வெப்ப அலை: பலி எண்ணிக்கை 900 ஆக உயர்வு; உயிரிழந்தவர்களில் 80 பேர் இந்தியர்கள்
கடும் வெப்பம் காரணமாக உயிரிழந்த ஹஜ் பயணியரின் எண்ணிக்கை 900க்கும் அதிகமாக உயர்ந்துள்ள நிலையில், அதில் 80க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நாடு முழுதும் காங்கிரஸ் இன்று போராட்டம்
புதுடில்லி: மருத்துவ படிப்புக்கான 'நீட்' நுழைவுத்தேர்வில் நடந்த முறைகேட்டை கண்டித்து, நாடு முழுதும் காங்கிரஸ் இன்று(ஜூன் 21) போராட்டம் நடத்துகிறது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ராமாயணத்தை கேலி செய்த ஐ.ஐ.டி., மாணவர்களுக்கு ரூ.1.2 லட்சம் அபராதம்
மும்பை: ராமாயணத்தை கேலி செய்து நாடகம் நடத்திய மும்பை ஐ.ஐ.டி., மாணவர்கள் நான்கு பேருக்கு, தலா 1.2 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வெளி மாநில பதிவெண்ணுடன் இயக்கப்பட்ட 17 ஆம்னி பஸ்கள் பறிமுதல்: போக்குவரத்து துறை அதிரடி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வேட்பு மனு தாக்கல் இன்று நிறைவு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 27 குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் அமைச்சர் உதயநிதி வழங்கினார்
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர் உள்பட குரூப் 2, 2ஏ பணியில் 2,327 காலிபணியிடங்கள்: விண்ணப்பிக்க ஜூலை 19 கடைசி நாள்; செப்டம்பர் 14ல் முதல்நிலை தேர்வு; டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விஷ சாராய சாவு எதிரொலி ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: சட்டம் -ஒழுங்கு ஏடிஜிபி அருணுக்கு கூடுதல் பொறுப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ வருவாய்த்துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.10 கோடி மதிப்பில் 77 புதிய வாகனங்கள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️மாற்றுத்திறனாளிகளுக்கான பேருந்து பயண அட்டை ஆக. 31 வரை நீட்டிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ போலீஸ் பிடியில் சிக்காமல் இருக்க ஊசியை விழுங்கிய ரவுடி ஆஸ்பத்திரியில் சிகிச்சை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ ஆவண பதிவில் ஆள்மாறாட்டம் தடுக்க விரல்ரேகை ஒப்பீடு செய்யும் வசதி: அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மதுபானக் கொள்கை வழக்கில் கைதான அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமீன்: டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சி ஆஸ்பத்திரியில் கண்ணீருடன் இருந்த பெண்ணை அரவணைத்து ஆறுதல் கூறிய நடிகர் விஜய் யாரும் சாராயம் குடிக்காதீர்கள் என்று வேண்டுகோள்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மது குடித்ததை பெற்றோர் கண்டித்ததால் மேம்பாலத்தில் இருந்து குதித்து பட்டதாரி வாலிபர் தற்கொலை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மறைந்த எம்எல்ஏ புகழேந்தி, குவைத் தீ விபத்தில் இறந்த தமிழர்கள் கள்ளக்குறிச்சியில் விஷசாராயம் குடித்து உயிரிழந்தவர்களுக்கு பேரவையில் இரங்கல்: அனைத்து எம்எல்ஏக்கள் மவுன அஞ்சலி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கலைத் திறமைகளை வெளிப்படுத்த ஓவிய, சிற்ப கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ லஞ்ச ஒழிப்பு சோதனை சார்பதிவாளர் வீட்டில் மண்ணில் புதைத்த ரூ.12 லட்சம் சிக்கியது: 80 சவரன் நகையும் பறிமுதல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ இந்தியாவிடம் வீழ்ந்தது ஆப்கானிஸ்தான்: சூர்யகுமார் அரைசதம் விளாசல்
✍️ விளையாட்டு சால்ட் அதிரடி ஆட்டத்தால் சாம்பியன் இங்கிலாந்து வெற்றி
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*