🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 22/6/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
🌹🇮🇳🇮🇳🔥🙏🔥👍🥶✍️✍️✒️🙏🇮🇳🔥😂
🌷பேனாமுள் பத்திரிகை செய்திகள்🌷
குறள் : 59
புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்
ஏறுபோல் பீடு நடை.
புகழைக் காக்க விரும்பும் மனைவி இல்லாதவர்க்கு, இகழ்ந்து பேசும் பகைவர் முன் காளை போல் நடக்கும் பெருமித நடை இல்லை.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பங்கு சந்தை நிலவரம்
நிப்டி : 23501.1
பேங்க் நிப்டி : 51661.45
சென்செக்ஸ் : 77209.9
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சென்னை - ரீடைல் சந்தையில்
தங்கம் விலை இன்று
18 K தங்கம்/ g : ₹ 5555
22 K தங்கம்/ g. : ₹ 6781
24 K தங்கம்/g : ₹ 7398
வெள்ளி /g : ₹ 98.60
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு
சென்னை: தென்காசி மாவட்டம் இலத்தூர் விலக்கு அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் பெற்றோரை இழந்து தவிக்கும் 2ம் வகுப்பு மாணவன் சர்வேஸ்வரனின் பெயரில் ரூ.5 லட்சம் வைப்பீடு செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் சிறுவனின் பராமரிப்பிற்காக மாதந்தோறும் உதவித்தொகையாக ரூ.4000 வழங்கவும் உத்தரவிடப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சட்டப்பேரவையில் கடும் அமளி: அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றம்
சட்டப்பேரவையில் இருந்து அதிமுக எம்.எல்.ஏ.க்களை வெளியேற்ற சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்; வேட்பு மனு தாக்கல் நிறைவு:
விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு பெற்றது.
விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் போட்டியிட மொத்தம் 64 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வருகின்ற ஜூலை 10ம் தேதி நடைபெற உள்ளது
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 50ஆக உயர்வு
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51ஆக அதிகரித்துள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பிறந்தநாள் கொண்டாட்டம் வேண்டாம்: த.வெ.க. தலைவர் விஜய் வேண்டுகோள்
நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய்யின் பிறந்தநாள் நாளை கொண்டாடப்படவுள்ள நிலையில், தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் என விஜய் கேட்டுக்கொண்டுள்ளார்.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ மாணவ, மாணவிகளுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக்கழகங்கள் எவை எவை? பட்டியலை வெளியிட்டது யுஜிசி
மாணவர்களுக்கான குறைதீர்ப்பாளர்களை நியமிக்காத பல்கலைக் கழகங்களின் பட்டியலை யு.ஜி.சி வெளியிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்திகள்*
✍️ மதுபான முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீன் நிறுத்தி வைப்பு: டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை நிறுத்தி வைத்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங். ஆர்ப்பாட்டம்
நீட் தேர்வு முறைகேட்டை கண்டித்து நாடு முழுவதும் காங்கிரசார் ஆர்பாட்டம் நடத்தினர்.டெல்லியில் பாஜ அலுவலகத்தின் முன் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர்.
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
.✍️ மாதவரத்தில் உள்ள ஆவினுக்கு சொந்தமான 400 ஏக்கர் நிலத்தில் ஹைடெக் சிட்டி உருவாக்க வேண்டும்: மாதவரம் சுதர்சனம் எம்எல்ஏ வலியுறுத்தல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்க சென்னையில் மாடு வளர்க்க தடை தமிழகஅரசுக்கு மாநகராட்சி கடிதம்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ நாடு முழுவதும் யோகா தின கொண்டாட்டம் வெளிநாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ 31 மாதங்களுக்கு முன் போட்ட சபதத்தை நிறைவேற்றி சட்டப்பேரவைக்குள் நுழைந்தார் சந்திரபாபு நாயுடு: எம்எல்ஏவாக பதவி ஏற்பு
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ பள்ளிப்பட்டு சார்பதிவாளர் வீட்டில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் முக்கிய ஆவணங்கள் சிக்கியது.
கணக்கில் வராத ரூ.11 லட்சம் கைப்பற்றப்பட்டது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ உரிமையாளர் வாக்கிங் அழைத்து சென்றபோது தெருவில் விளையாடி கொண்டிருந்த சிறுவனை விரட்டி விரட்டி கடித்து குதறிய நாய்: மாங்காடு அருகே பரபரப்பு
🌹 *பேனாமுள் செய்தகள்*🌹
✍️ 200 பெண் ஓட்டுநர்களுக்கு பிங்க் ஆட்டோ : சட்டப்பேரவையில் அமைச்சர் கீதா ஜீவன் அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரம்; வரும் 25ம் தேதி தேமுதிக ஆர்ப்பாட்டம்: பிரேமலதா அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ கள்ளக்குறிச்சி விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி பேட்டி
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தி.நகர், திருவான்மியூர், ஆவடி பேருந்து நிலையங்கள் தலா ரூ.10 கோடியில் மேம்படுத்தப்படும்: அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்த பெண்கள், திருநங்கைகளுக்கு ஆட்டோ வாங்க ரூ.1 லட்சம்: அமைச்சர் சி.வி.கணேசன் அறிவிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தமிழ்நாட்டில் டாஸ்மாக் மூலம் கடந்த ஆண்டைவிட ரூ.1,734.54 கோடி வருவாய் அதிகரிப்பு
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ டீக்கடையில் தகராறு சினிமா புரொடக்ஷன் உதவியாளர் மீது கொதிக்கும் பாலை ஊற்றிய ரவுடிகள்: மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
✍️ குடிபோதையில் வீடு புகுந்து நகை, பணம் கொள்ளை: வாலிபர் கைது
✍️ பட்டப்பகலில் கர்ப்பிணியிடம் கத்தியை காட்டி நகை பறிப்பு மர்ம நபருக்கு போலீஸ் வலை
✍️ இன்ஸ்டாகிராமில் துப்பாக்கி, கத்தியை காட்டி ரீல்ஸ் வெளியிட்டவர் கைது
✍️ தங்கையை காதலித்ததால் பஞ்சாயத்து பேச அழைத்து வாலிபருக்கு சரமாரி வெட்டு: அண்ணன் கைது
✍️ வியாபாரியை தாக்கி வழிப்பறி 3 கல்லூரி மாணவர்கள் கைது
✍️ மலேசியா, அபுதாபியில் இருந்து விமானங்களில் கடத்தி வந்த ரூ.1.67 கோடி தங்கம் பறிமுதல்
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ தங்கம் விலை அதிரடி; ஒரே நாளில் சவரனுக்கு ரூ.640 எகிறியது.
🌹 *பேனாமுள் செய்திகள்*🌹
✍️ சூப்பர்-8 சுற்றின் முதல் பிரிவில் இன்று: இந்தியா – வங்கதேசம் மோதல்
✍️ வங்கதேசத்துக்கு எதிராக ஆஸி. அபார வெற்றி: கம்மின்ஸ் ஹாட்ரிக் சாதனை; வார்னர் அதிரடி அரை சதம்
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*