7/6/2024 ஆம் தேதி பேனாமுள் பத்திரிகை செய்திகள்
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳

தேதி: 7/6/2025

*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520

🌷 பேனாமுள் பத்திரிகை செய்திகள் 🌷

குறள் : 45
அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

இல்வாழ்க்கையின் அன்பும் அறமும் உடையதாக விளங்குமானால், அந்த வாழக்கையின் பண்பும் பயனும் அதுவே ஆகும்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

பதிவு
7/6/2024

ஆவடி பருத்திப்பட்டு 48 வது வார்ட்ல் உள்ள லஷ்மி கிரீன் சிட்டியில் மின் பற்றாக்குறை காரணமாக 4/6/2024 அன்று டிரான்ஸ்பார்மர் பொருத்தும் பணி நடைபெறும் என்று ஆவடி பருத்திப்பட்டுக்கு உட்பட்ட மின்வாரிய அதிகாரிகள் கூறியிருந்தார்கள் ஆனால் இது வரை வேலை எதுவும் நடைபெறவில்லை மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது இன்று 7/6/2024 மதியம் நடைபெறும் என்று கூறியிருக்கிறார்கள்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

சென்னை அம்பத்தூர் மண்ணூர்பேட்டை முகப்பேர் ரோட்டில் இன்று காலை சுடுகாடு கட்டும் பணியில் ஈடுபட்ட தொழிலாளி மின்சாரம் பாய்ந்து உயிரிழப்பு

*பேனாமுள் செய்திகள்*

✍️ பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ பங்கு சந்தை நிலவரம் 
நிப்டி : 22821.4
பேங்க் நிப்டி : 49291.9
சென்செக்ஸ் : 75074.51

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

சென்னை - ரீடைல் சந்தையில் 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 6,801 ஆகவும், 24 கேரட் தங்கம் விலை ₹ 7,419 (1 கிராம்) ஆகவும்,வெள்ளி விலை ஒரு கிராம் ₹ 98.10 ஆகவும் உள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ கூட்டணி கட்சிகளின் நிபந்தனைகளால் மோடி பதவி ஏற்பதில் தாமதம்: 

நிதிஷ், சந்திரபாபுநாயுடு ஆகியோரின் கோரிக்கையால் ஏற்பட்ட நெருக்கடியை தொடர்ந்து பிரதமராக மோடி பதவி ஏற்பதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. அக்னி வீரர் திட்டத்தை ரத்து செய்யவேண்டும், மத்திய அமைச்சரவையில் முக்கிய இலாகாகளை தர வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் கூறுவது தொடர்பாக ஜேபி நட்டா, அமித்ஷா, ராஜ்நாத்சிங் அவசர ஆலோசனை நடத்தினார்கள்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ புளூடூத் ஸ்பீக்கர் வெடித்து கார் எரிந்து நாசம்

காரில் இருந்த புளூடூத் ஸ்பீக்கர் திடீரென வெடித்து புகை வந்துள்ளது. இதனால் கார் தீப்பிடித்து எரியத் தொடங்கியுள்ளது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் உடனடியாக இறங்கி தப்பினார். தகவலறிந்து சூரமங்கலம் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் கார் முழுவதும் எரிந்து நாசமானது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் தமிழகத்தில் மேலும் 10 புதிய சுங்கச்சாவடிகள்:

தமிழ்நாட்டில் புதிதாக 10 இடங்களில் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் புதிய சாலைகள் மற்றும் சுங்கச்சாவடிகள் அமைக்கும் பணி நடந்து வருவதாக ஆர்டிஐ மூலம் அதிர்ச்சித் தகவல் வெளிவந்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ சென்னை விமான நிலையத்தில் முகம் அடையாளம் காணும் புது தொழில்நுட்பம் அறிமுகம்: 

சென்னை விமான நிலையத்தில் முகத்தை அடையாளம் காணும் டிஜியாத்ரா தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய வசதி மூலம் காத்திருப்பு நேரம் குறையும் என கூறப்படுகிறது,

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கை: 13ம் தேதி வரை நீட்டிப்பு

தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சியாளர் சேர்க்கைக்கு இணையதளத்தில் 13ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையம் தெரிவித்துள்ளது.

🌹 *பேனாமுள் செய்இதகள்*🌹

✍️ ஜூன் 10ம் தேதி பள்ளிகள் திறப்பு சீருடையில் இருந்தால் மாணவர்கள் கட்டணமில்லாமல் பயணிக்கலாம்: மாநகர போக்குவரத்து கழகம் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 2 மாதத்துக்கு மேல் நடைமுறையில் இருந்த தேர்தல் நடத்தை விதிமுறைகள் முடிவுக்கு வந்தன: இன்று முதல் அரசு அறிவிப்புகளை வெளியிட தடையில்லை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தென்னிந்திய பகுதியில் வளி மண்டல சுழற்சி 12ம் தேதி வரை மழை நீடிக்கும்: வானிலை மையம் அறிவிப்பு

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி விதிமீறும் வாகனங்களை பறிமுதல் செய்ய வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு

நம்பர் பிளேட்களில் ஸ்டிக்கர்கள் ஒட்டி போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடும் அனைத்து வாகனங்களையும் பறிமுதல் செய்ய தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ 10க்கும் மேற்பட்ட விபத்துகள் 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை

மாநகர போக்குவரத்துக் கழகத்தில் பணிக்காலத்தில் 10க்கும் மேற்பட்ட விபத்துகள் ஏற்படுத்திய 334 ஓட்டுநர்களுக்கு முழு உடல் பரிசோதனை செய்ய ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, தினமும் 33 ஓட்டுநர்கள் வீதம் 10 நாளுக்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படவுள்ளது.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தென்மேற்கு பருவமழை தொடங்கியதால் தமிழகத்தின் மின் தேவை குறைந்துள்ளது: அதிகாரிகள் தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தமிழகத்தில் முதன்முறையாக அரசு மருத்துவமனையில் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை: ரூ.6 கோடியில் சிகிச்சை மையம்; இன்று மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது; முதல்கட்டமாக 50 ஏழை பெண்களுக்கு சிகிச்சை

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹 

✍️ பாஜ, அதிமுக தோல்வி நிர்வாகிகள் ‘மொட்டை

மக்களவை தேர்தலில் பாஜ, அதிமுக தோல்வியால் கட்சி நிர்வாகிகள் மொட்டை போட்டு கொண்டனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ நான் முதல்வன் திட்டத்தில் சாதித்த மாணவர்கள் லண்டன் பயணம்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ யாரையாவது தவறாக எழுதினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் பாஜ ஐடி விங் நிர்வாகிகளுக்கு தமிழிசை எச்சரிக்கை

பாஜ ஐடி விங் நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு மட்டுமல்லாமல், யாரையாவது தவறாக எழுதினால் கடும் நடவடிக்கை எடுப்பேன் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ராஜிவ்காந்தி மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு மறுவாழ்வு

சென்னை அரசு ராஜிவ்காந்தி அரசு பொதுமருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 20 வயது இளைஞரின் உடல் உறுப்பு தானம் மூலம் 5 நபர்கள் மறுவாழ்வு அடைந்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ அறுபடை வீடு ஆன்மிக பயணத்தின் மூன்றாம் கட்டப் பயணம் இன்று திருச்செந்தூரில் தொடங்குகிறது: அறநிலையத்துறை தகவல்

✍️ மெடிக்கலில் ஊசி போட்ட மாணவன் பரிதாப பலி: கடைக்காரர் கைது

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ ஒரே மாநிலத்தில் 8 மாணவர்கள் டாப்லிஸ்டில் இடம் பெற்றது எப்படி? நீட் தேர்வு ரேங்க் பட்டியலில் குழப்பம்: விசாரணை நடத்த கோரிக்கை

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதலிடம் பிடித்தவர் பட்டியலில் குழப்பம் இருப்பதாகவும், குறிப்பிட்ட மாநிலத்தை சேர்ந்த 8 பேர் தொடர்ச்சியாக எப்படி டாப்லிஸ்டில் இடம் பெற்றனர் என்றும் மாணவர்கள், கல்வியாளர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். இதுகுறித்து விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ காசா பள்ளி மீது இஸ்ரேல் வான்வழி தாக்குதல்: 39 பேர் பலி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ முதலீட்டு பணத்திற்கு 10 முதல் 11% வட்டி தருவதாக ₹525 கோடி மோசடி மயிலாப்பூர் நிதி நிறுவனத்தை பாதிக்கப்பட்டோர் முற்றுகை: பணத்தை தேர்தல் செலவுக்கு பயன்படுத்தியதாக தேவநாதன் மீது புகார்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ டைடல் பார்க் பகுதியில் ₹108 கோடியில் கட்டப்படும் ‘U’ வடிவ மேம்பாலம் விரைவில் திறக்கப்படும்: டிஎன்ஆர்டிசி அதிகாரி தகவல்

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ தங்கம் விலை அதிரடி உயர்வு ஒரே நாளில் சவரனுக்கு ரூ.600 எகிறியது: நகை வாங்குவோர் அதிர்ச்சி

🌹 *பேனாமுள் செய்திகள்*🌹

✍️ இந்தோனேசியா ஓபன் கால் இறுதியில் லக்‌ஷயா

✍️ உகாண்டாவுக்கு முதல் வெற்றி

பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக செய்திக்களுக்காக உங்கள்

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்

*🌹பேனாமுள் செய்திகள்*🌹

Comments