🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 11/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர்:ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்க்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
✍️ *ஜூலை* -11*
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24324.45
பேங்க் நிப்டி : 52189.3
சென்செக்ஸ் : 79924.77
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5536
22 K தங்கம்/ g. : ₹ 6759
24 K தங்கம்/g : ₹ 7374
வெள்ளி /g : ₹ 98.90
✍️ *'மக்களுடன் முதல்வர்' திட்டம் தர்மபுரியில் இன்று துவக்கம்*
ஊரக பகுதிகளுக்கான, 'மக்களுடன் முதல்வர்' திட்டத்தை, தர்மபுரியில் முதல்வர் ஸ்டாலின் இன்று துவக்கி வைக்கிறார்.
✍️ *இந்தியா புறப்பட்டார் பிரதமர் மோடி*
ரஷ்யா, ஆஸ்திரிய பயணத்தை நிறைவு செய்து இந்தியா புறப்பட்டார் மோடி.
✍️ *உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா;யுத்தத்தை அல்ல: மோடி பேச்சு*
உலகிற்கு புத்தரை கொடுத்தது இந்தியா , யுத்தத்தை அல்ல என ஆஸ்திரியா வாழ் இந்தியர்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசினார்.
✍️ *விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவு*
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் 82.48 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
✍️ திருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை இன்று ரத்து
திருத்தணி-அரக்கோணம் மின்சார ரெயில் சேவை இன்று ரத்து செய்யப்படுகிறது.
✍️ *ராணுவத்தில் இந்தியர்கள் வேண்டாம்: ரஷ்ய துாதரக அதிகாரி விளக்கம்*
ரஷ்ய ராணுவத்தில் இந்தியர்கள் இடம்பெறுவதை நாங்கள் ஒருபோதும் விரும்பியதில்லை. இந்த விவகாரத்தில் இந்தியாவின் பக்கம் நாங்கள் இருக்கிறோம். இந்த பிரச்னைக்கு விரைவில் தீர்வு காணப்படும். பெரும்பாலான இந்தியர்கள் அதிக பணம் சம்பாதிக்கும் ஆசையில் ராணுவத்தில் சட்டவிரோதமாக சேர்ந்துள்ளனர். ரஷ்ய படையில் 100 இந்தியர்கள் வரை இருப்பார்கள் என நம்புகிறேன்.
அவர்களை நாங்கள் ஒருபோதும் தேர்வு செய்ததில்லை. அவர்களில் பலர் சுற்றுலா விசாவில் வந்துள்ளனர். அவர்களை விரைவில் விடுவிப்பது தொடர்பாக முடிவு காணப்படும்.
✍️ *புத்தகங்களில் மாற்றம் சி.பி.எஸ்.இ., விளக்கம்*
'மூன்று மற்றும் ஆறாம் வகுப்புகளைத் தவிர, மற்ற வகுப்புகளுக்கு பாடப் புத்தகங்களில் மாற்றமில்லை' என, சி.பி.எஸ்.இ., விளக்கம் அளித்துள்ளது.
✍️ *இந்தியா மீது நம்பிக்கை உள்ளது அமெரிக்கா திட்டவட்ட அறிவிப்பு*
ரஷ்யாவுடன் நட்பில் இருந்தாலும், இந்தியா எங்களுடைய சிறந்த நட்பு நாடு தான். அதன் மீது நம்பிக்கை உள்ளது. உக்ரைன் விவகாரத்தில் தீர்வு ஏற்பட இந்தியாவின் பங்கு முக்கியமாக இருக்கும்' என, அமெரிக்கா கூறிஉள்ளது.
✍️ *ஏ.டி.எம்., கார்டை மாற்றி கொடுத்து மோசடி செய்த வாலிபர் கைது*
கள்ளக்குறிச்சி : முதியவரிடம் ஏ.டி.எம்., கார்டை மாற்றிக்கொடுத்து பணம் திருடிய நபரை போலீசார் கைது செய்தனர்.
✍️ *விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண்ணுக்கு கத்திக்குத்து*
வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், வாக்குச்சாவடியில் நின்றிருந்த பெண் மீது கத்திக்குத்து சம்பவம் நிகழ்த்தப்பட்டுள்ளது.
✍️ *எம்.பி., பாராட்டு விழாவில் மது விருந்து பா.ஜ., தலைவர் 6 ஆண்டுகள் நீக்கம்*
நெலமங்களா, : பா.ஜ., - எம்.பி., பாராட்டு விழாவில், தொண்டர்களுக்கு மது வினியோகம் செய்த விவகாரத்தில், தாலுகா பா.ஜ., தலைவர் சவுத்ரியை, ஆறு ஆண்டுகள் கட்சியில் இருந்து நீக்கி, மாநிலத் தலைவர் விஜயேந்திரா உத்தரவிட்டுள்ளார்.
✍️ *உ.பி.யில் கனமழை, வெள்ளம்: 19 பேர் பலி*
உத்தரபிரதேசத்தில் கனமழை, வெள்ளம், மின்னல் தாக்கி 19 பேர் உயிரிழந்தனர்.
✍️ '*போதை பொருள் பழக்கத்திற்கு 1.58 கோடி குழந்தைகள் அடிமை'*
போதைப்பொருளுக்கு, 10 முதல், 17 வயதிற்கு உட்பட்ட 1.58 கோடி குழந்தைகள் அடிமையாகியுள்ளதாக உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கூறியுள்ளது.
✍️ *பி.சி.ஆர்., சட்டம்: எச்.ராஜா எச்சரிக்கை*
'பி.சி.ஆர்., சட்டத்தை தவறாக பயன்படுத்தினால், பட்டியல் சமுதாய மக்களை திரட்டி பா.ஜ., போராடும்' என தமிழக பா.ஜ., மூத்த தலைவர் எச்.ராஜா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
✍️ *புதுமை திட்டங்களால் நகரமயமாக்கலில் தமிழகம் முன்னணி: அரசு பெருமிதம்*
'நகராட்சி நிர்வாகத் துறை பணிகளால், நகரமயமாக்கலில் இந்தியாவிலேயே தமிழகம் முன்னணி மாநிலமாக திகழ்கிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.
✍️ *என்ஜினியரிங் கலந்தாய்வு 22-இல் தொடக்கம் செப்டம்பர் 11 வரை நடக்கிறது.*
✍️ *மெட்ரோ ரயிலில் திடிர் தொழிநுட்ப கோளாறு பயணிகள் அவதி*
✍️ *ஆர்.எஸ் பாரதி மீது அண்ணாமலை அவதூறு வழக்கு சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு தாக்கல்*
✍️ *சென்னையில் தெருநாய்கள் கணக்கெடுக்கும் பணி துவங்கியது 33 குழுக்கள் சென்று விவரங்கள் சேகரிப்பு*
✍️ *திருப்பூர் அணி ஏமாற்றம் சேப்பாக்கத்திடம் வீழ்ந்தது*
✍️ *இந்திய அணி இரண்டாவது வெற்றி சுப்மன் கில் அரைசதம் விளாசல்*
✍️ *இங்கிலாந்து அணி அபாரம் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ்*
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*