🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🇮🇳🇮🇳✍️✒️✒️✒️✒️✒️✒️✍️🇮🇳🇮🇳
*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*
🇮🇳🇮🇳✍️🌹🌹✒️✒️🌹🌹✍️🇮🇳🇮🇳
தேதி: 24/07/2025
*ஆசிரியர்- பாடி பா.கார்த்திக்*
9381157520
பேனாமுள் பத்திரிகை youtube சேனலை பார்க்க https://youtube.com/@penamull1025?si=fi4rB_TuwafKf6NF இந்த ஐ டி யை பார்த்து Subscriber செய்து கொள்ளவும்
🔥🌹🙏🥶🇮🇳👍🇮🇳🔥😭😂🙏
🌷*பேனாமுள் பத்திரிகை செய்திகள்*🌷
குறள் : 87
இனைத்துணைத் தென்பதொன் றில்லை விருந்தின்
துணைத்துணை வேள்விப் பயன்.
விருந்தோம்புதலாகிய வேள்வியின் பயன் இவ்வளவு என்று அளவு படுத்தி கூறத்தக்கது அன்று, விருந்தினரின் தகுதிக்கு ஏற்ற அளவினதாகும்.
✍️ *ஜூலை* -24
*பெட்ரோல்விலை*-100.75
*டீசல் விலை*-92.34
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
நிப்டி : 24479.05
பேங்க் நிப்டி : 51778.3
சென்செக்ஸ் : 80429.04
✍️ *சென்னை - ரீடைல் சந்தையில் தங்கம் விலை இன்று*
18 K தங்கம்/ g : ₹ 5364
22 K தங்கம்/ g. : ₹ 6549
24 K தங்கம்/g : ₹ 7145
வெள்ளி /g : ₹ 92.40
✍️ *புதிய திட்டம் இல்லை; சலுகை இல்லை; எதுவுமே இல்லை பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பு*
மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும், சலுகையும் பட்ஜெட்டில் இல்லை.
✍️ ‘சமக்ர சிக்ஷா’ நிலுவை நிதி கேட்டு மத்திய அமைச்சருடன் அன்பில் மகேஷ் சந்திப்பு
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை நாடாளுமன்ற வளாகத்தில் சந்தித்துப் பேசினர். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் சமக்ரசிக்ஷா திட்டத்துக்காக தமிழ்நாடு மாநிலத்துக்கு வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் மாணவர்கள் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
✍️ *கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீர் ஆய்வு*
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திடீரென கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
✍️ *ஆம்ஸ்ட்ராங் கொலையில் 2 வக்கீல்கள் கைது: சம்பவ செந்திலைப் பிடிக்க போலீஸ் தீவிரம்; காவலில் எடுக்கப்பட்ட 4 பேரையும் தனி இடத்தில் வைத்து விசாரணை*
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் வக்கீல்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், ஹரிகரன், பொன்னை பாலு, ராமு, அருள் ஆகிய 4 பேரை போலீஸ் காவலில் எடுத்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தமாகவில் இருந்து நீக்கப்பட்ட வழக்கறிஞர் ஹரிகரனிடம் 5 நாட்களும் மற்ற 3 பேரிடம் 3 நாட்களும் விசாரணை செய்ய நீதிமன்றம் அனுமதி வழங்கி உளளது.ஹரிகரனிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
✍️ *அமலாக்கத்துறை விசாரணை முடிந்து ஜாபர் சாதிக் புழல் சிறையில் அடைப்பு*
அமலாக்கத்துறை காவலில் துன்புறுத்தப்பட்டீர்களா என்று ஜாபர் சாதிக்கிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார். இதற்கு இல்லை என்று ஜாபர் சாதிக் என்று பதிலளித்தார். இதையடுத்து, வரும் 29ம் தேதிவரை ஜாபர் சாதிக்கை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். தொடர்ந்து, அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
✍️ *மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் புதிய தலைவராக ஜோ அருண் நியமனம்*
மாநில சிறுபான்மை நல ஆணையத்தின் தலைவராக 3 ஆண்டுகளாக இருந்து வந்த பீட்டர் அல்போன்ஸ் பதவிக்காலம் நிறைவடைந்த நிலையில் சிறுபான்மை நல ஆணையத்தை திருத்தி அமைத்து தற்போது புதிய தலைவராக ஜோ அருண் நியமனம் செய்யப்படுகிறார்.
✍️ *தமிழகத்தின் மீது மத்திய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது: பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி கருத்து*
✍️ *மின் கட்டண உயர்வை எதிர்த்து அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்*
மின்சார கட்டண உயர்வு கண்டித்து நேற்று காலையில் சென்னை மாவட்டத்தில் 9 இடங்களில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
✍️ *மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை*
மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, தமிழ்நாட்டிற்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார்.
✍️ *இணையவழியில் கட்டிட அனுமதி வழங்குவதற்கான கட்டணம் நிர்ணயம்: அரசாணை வெளியீடு*
2500 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனையில் 3500 சதுர அடி வரையிலான தரைத்தளம் அல்லது முதல் தளத்துடன் கூடிய குடியிருப்பு கட்டிடங்கள் கட்டுமானத்திற்கு இணைய வழி வாயிலாக கட்டிட அனுமதி வழங்குவதற்கு செலுத்த வேண்டிய கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளன.
✍️ *மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ்*
ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நெஞ்சு வலி மற்றும் மூச்சு திணறல் காரணமாக அனுமதிக்கப்பட்டு இருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
✍️ *மத்திய பட்ஜெட்டில் அநீதி நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு: தமிழக எம்பிக்கள் டெல்லியில் இன்று போராட்டம், முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்கப் போகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
✍️ *பறவை வேட்டை துப்பாக்கி குண்டு பாய்ந்து வாலிபர் பரிதாப பலி*
சரவணன், ஆறுமுகம் ஆகியோருடன் நேற்று காலை அப்பகுதியில் உள்ள எரிச்சங்குளக்கரைக்கு பறவைகளை வேட்டையாட 2 நாட்டு துப்பாக்கிகளுடன் சென்றார். அப்போது ஒரு நாட்டு துப்பாக்கியில் இருந்து எதிர்பாராதவிதமாக வெளியேறிய குண்டு லட்சுமணன் மீது பாயந்தது. இதில் அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்தார். உடனடியாக நண்பர்கள் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற போது வழியிலேயே லட்சுமணன் உயிரிழந்தார்.
✍️ *கடைகளில் தமிழில் பெயர் பலகை வைக்க வேண்டும் வணிக உரிமங்கள் 3 ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பித்தால் போதும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு*
✍️ *சிறுவன் வாயில் மதுவை ஊற்றி வீடியோ பதிவு செய்த கொடுமை: 4 பேர் கைது*
செய்யாறு: கோயில் திருவிழாவில், சிறுவன் வாயில் வலுக்கட்டாயமாக மதுவை ஊற்றி குடிக்க வைத்து சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
✍️ *இலங்கை கடற்படை அட்டூழியம் தொடர்கிறது ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர் சிறைபிடிப்பு: 2 விசைப்படகுகள் பறிமுதல்*
ராமேஸ்வரம் மீனவர்கள் 9 பேர், 2 விசைப்படகுகளை இலங்கை கடற்படையினர் சிறைபிடித்து சென்ற சம்பவம், மீனவர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
✍️ *வினாத்தாள் கசிவு விவகாரம் நீட் மறுதேர்வு நடத்த தேவையில்லை: உச்ச நீதிமன்றம் உத்தரவு*
✍️ *பாஜ மாநில தலைவர் டிசம்பரில் மாற்றம்: அண்ணாமலை தகவல்*
டிசம்பரில் பாஜ மாநில தலைவர்கள் மாற்றப்படுவார்கள்’ என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
✍️ *சென்னை மாவட்டத்தை சேர்ந்த 2,124 பயனாளிகளுக்கு வீட்டுமனை பட்டா: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்*
✍️ *குவைத்தில் இருந்து சென்னைக்கு பெல்ட்டில் மறைத்து கடத்திய ₹2.40 கிலோ தங்கம் பறிமுதல்: சென்னையை சேர்ந்த குருவி கைது*
✍️ *சர்வதேச சந்தையிலும் அதிரடியாக குறைந்த தங்க விலை பட்ஜெட்டில் சுங்க வரி குறைப்பால் சவரனுக்கு ரூ.2200 சரிந்தது*
✍️ *பார்லிமென்டில் இன்று 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் ஆர்ப்பாட்டம்*
மத்திய பட்ஜெட் பாரபட்சமானது என கூறி, பார்லிமென்ட்டில் இன்று போராட்டம் நடத்தப்போவதாக, 'இண்டியா' கூட்டணி எம்.பி.,க்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
✍️ *சிலந்தி ஆற்றில் தடுப்பணை கட்டவில்லை: கேரள அரசு*
சிலந்தி ஆற்றின் குறுக்கே கேரள அரசு தடுப்பணை கட்டவில்லை.
ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ், வட்டவடா ஊராட்சியை சுற்றியுள்ள கிராமங்களில், ஆயிரக்கணக்கான வீடுகளுக்கு குடிநீர் வழங்க, சிலந்தி ஆற்றின் குறுக்கே, 'வெயிர்' அணை, அதாவது 1 மீட்டர் உயரத்தில் தடுப்பு மட்டுமே அமைக்கப்படுகிறது.
✍️ *மத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு - 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு*
✍️ *மத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு*
✍️ *புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு*
✍️ *மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு*
✍️ *மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு*
✍️ *மத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி*
✍️ *டி.என்.பி.எல்.: மதுரையை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றது கோவை*
✍️ *மத்திய பட்ஜெட்: சுகாதார துறைக்கு ரூ.90,958 கோடி ஒதுக்கீடு - 3 புற்றுநோய் மருந்துகளுக்கு வரிவிலக்கு*
✍️ *மத்திய பட்ஜெட்: பல்வேறு மாநிலங்களுக்கு வெள்ள தடுப்பு நிதியாக ரூ.11,500 கோடி ஒதுக்கீடு*
✍️ *புதிதாக பணியில் சேரும் இளைஞர்களுக்கு ஒரு மாத ஊதியம்" - மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு*
✍️ *மத்திய பட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு ரூ.3,442 கோடி ஒதுக்கீடு*
✍️ *மத்திய பட்ஜெட்டில் அதிகபட்சம்... ராணுவத்துக்கு ரூ.6.22 லட்சம் கோடி ஒதுக்கீடு*
✍️ *மத்திய பட்ஜெட்: பெண்கள், சிறுமிகள் மேம்பாட்டுக்கு ரூ.3 லட்சம் கோடி*
✍️ *புதிய திட்டம் இல்லை; சலுகை இல்லை; எதுவுமே இல்லை பட்ஜெட்டில் தமிழ்நாடு முழுமையாக புறக்கணிப்பு*
மக்களவையில் நேற்று மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ்நாடு முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டுக்கு எந்த திட்டமும், சலுகையும் பட்ஜெட்டில் இல்லை.
பேனாமுள் பத்திரிகை செய்திகளுக்காக உங்கள்
*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்