ஆவடி காவல் ஆணையகரத்தில் புதிய மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்*
பதிவு
28/8/2024

*ஆவடி காவல் ஆணையகரத்தில் புதிய மக்கள் தொடர்பு அதிகாரி நியமனம்*

ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புதிய மக்கள் தொடர்பு அதிகாரியாக( P R O ) நியமனமான திரு *அழகேசன்* உதவி ஆணையர் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து பேனாமுள் பத்திரிக்கையை கொடுத்த போது

*பாடி பா.கார்த்திக்*
ஆசிரியர்- பேனாமுள் இதழ்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு பத்திரிகையாளர் நலச்சங்கம்
Comments