தேதி
10/10/2025
*நன்றி நன்றி நன்றி*
*மலை போல் இருந்த குப்பைகளை அகற்றி கொடுத்த (அம்பத்தூர்)மண்டலம்-7 அதிகாரிகளுக்கு நன்றி*
பெருநகர சென்னை மாநகராட்சி (அம்பத்தூர்)மண்டலம் - 7க்கு உட்பட்ட அண்ணா நகர் மேற்கு- விரிவு
89வது வார்டு, 58வது தெரு, இளங்கோ நகர் பார்க் பின்புறம் குப்பைகள் சேர்ந்து மழை போல் காட்சி அளிக்கிறது
இதனால் துர்நாற்றம் வீசி விஷக் காய்ச்சல் வரும் அவல நிலையில் உள்ளது என்று பேனாமுள் பத்திரிகை மூலமாக செய்தி அனுப்பி இருந்தோம் செய்தியை பார்த்தவுடன் நடவடிக்கை எடுத்து அனைத்து குப்பைகளையும் அகற்றிக் கொடுத்த பெருநகர சென்னை மாநகராட்சி மண்டலம்- 7 அதிகாரிகளுக்கு பேனாமுள் பத்திரிகை சார்பாகவும் அப்பகுதி மக்கள் சார்பாகவும் நன்றி நன்றி நன்றி
செய்தி
*பாடி பா.கார்த்திக்*