புதிய காவல்துறை இயக்குனரை சந்தித்த ஆணையர்கள்
தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குனர் அலுவலகத்தில், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஆ. அருண். இ.கா.ப., அவர்கள் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  திரு.க. வெங்கடராமன் இ.கா.ப.,  காவல்துறை இயக்குநர்/காவல் படைத்தலைவர்  அவர்களை சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

Comments