சுகாதாரத்துறை அறிவுறுத்தல்
#காய்ச்சல் அதிகரிப்பு -
 
#சுகாதாரத்துறையின் அறிவுறுத்தல்

#சென்னை மற்றும் அதன் அண்டை மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் அதிகரிப்பு.

#காய்ச்சல் அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் காட்டக் கூடாது, மருத்துவ சிகிச்சை தேவை.

#காலநிலை மாற்றம், திடீர் மழை, மழைநீர் தேக்கம் போன்ற காரணங்களால் காய்ச்சல் அதிகரிப்பு.

#மக்கள் நெருக்கம் அதிகம் உள்ள இடங்களில் வைரஸ் காய்ச்சல் தொற்று அதிகரிப்பு.

#குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியோர், இணைநோய் உள்ளவர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.

- சுகாதாரத்துறை
அறிவுறுத்தல்
Comments