29/10/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி
29/10/2025

🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷

*குறள்* : *503*
அரியகற் றாசற்றார் கண்ணுந் தெரியுங்கால்
இன்மை அரிதே வெளிறு.

அரிய நூல்களைத் கற்றுத் தேர்ந்து குற்றம் அற்றவரிடத்திலும் ஆராய்ந்துப் பார்க்குமிடத்தில் அறியாமை இல்லாதிருப்பது அருமையாகும்.

 பேனாமுள் Karthick
✍️  *அக்-29*
*பெட்ரோல் விலை*-100.80
  *டீசல் விலை*-92.39
   *சி.என்.ஜி* - 91.50

 பேனாமுள் Karthick
✍️ *பங்கு சந்தை நிலவரம்*
*நிப்டி : 25936.20*
*பேங்க் நிப்டி : 58214.10*
*சென்செக்ஸ் : 84628.16*

 பேனாமுள் Karthick
✍️ *தங்கம் விலை*
*24 Kதங்கம்/ g. : ₹ 12078*
*22 Kதங்கம்/ g. : ₹ 11075*
 *வெள்ளி    /g   : ₹ 165.00*

பதிவு
29/10/2025

*சென்னை,முகப்பேர்,ஜெ ஜெ நகர் north மின்வாரியத்திற்கு உட்பட்ட உயர் அதிகாரிகள் பார்வைக்கு*

சென்னை முகப்பேர் ஜெ ஜெ நகர் மின்வாரியத்திற்கு உட்பட்ட பாடி தேவர்நகர், காந்தி தெரு, திருவல்லீஸ்வரர் காலனி பகுதியில் கடந்த 7 நாட்களாக ஒரு நாளைக்கு பலமுறை மின்சாரம் துண்டிக்கப்பட்டு, துண்டிக்கப்பட்டு வருகிறது இதனால் இந்த பகுதியில் உள்ள முதியவர்கள், குழந்தைகள்,பெண்கள் மிகவும் சிரமப்பட்டு, அவதிப்பட்டு வருகிறார்கள் தொடர்ந்து மின்தடை ஏற்பட்டு வருவதால் மின்வாரிய உயர் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் பணிவான வேண்டுகோள் இரவு நேரங்களில் மின்சாரம் துண்டித்து,துண்டித்து வருவதால் இந்த பகுதியில் பல அசம்பாவித செயல்களும் நடப்பதாக அப்பகுதி மக்கள் வேதனைகளோடு தெரிவிக்கிறார்கள்.

பேனாமுள்karthick
✍️ *பனையூரில் இன்று தவெக நிர்வாகக் குழுக் கூட்டம்*

தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று(புதன்கிழமை) காலை 10.00 மணிக்கு பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *டெல்லியில் செயற்கை மழைக்கு வாய்ப்பு*

காற்று மாசுபாட்டை சமாளிக்க டெல்லியின் மேக விதைப்பு செயல்முறை பணி தற்போது முடிவடைந்து உள்ளது. இந்த செயல்முறை புராரி, மயூர் விஹார், கரோல் பாக் ஆகிய இடங்களில் செய்யப்பட்டது.

காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவே செயற்கை மழை சோதனை டெல்லியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பேனாமுள் Karthick
✍️ *இன்று ரபேல் போர் விமானத்தில் பயணம் : ஜனாதிபதி திரவுபதி முர்மு*

ஹரியானாவின் அம்பாலா விமானப்படை தளத்திலிருந்து ரபேல் போர் விமானத்தில் இன்று(அக்., 29) ஜனாதிபதி திரவுபதி முர்மு பயணம் செய்ய இருக்கிறார்.

 பேனாமுள் Karthick
✍️ *அமைச்சர் சக்கரபாணி அறிக்கை*

இந்தாண்டு குறுவைப் பருவத்தில் 11.21 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் மற்றும் நகர்வுப் பணிகள் துரிதமாக நடைபெற்று 1.4 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.2,709 கோடி பணம் வழங்கப்பட்டுள்ளது என உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

 பேனாமுள் Karthick
✍️ *சூறைக்காற்றுடன் ஆந்திராவில் கரையை கடந்தது மோந்தா புயல்*

புயல் கரையை கடக்க தொடங்கியதில் இருந்து ஆந்திராவின் கடலோர மாவட்டங்களில் 110 கி.மீ வேகத்தில் சூறைக்காற்று வீசியது. மேலும் அங்கு விடிய, விடிய இடி, மின்னலுடன் மழை பெய்தது.

பேனாமுள் Karthick
✍️ *சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு*

1-ந் தேதி முதல் சிலம்பு எக்ஸ்பிரஸ் ரெயிலில் கூடுதல் பெட்டிகள் இணைக்கப்படுகிறது.

பேனாமுள் Karthick
✍️ *அமீரக அதிர்ஷ்ட லாட்டரி குலுக்கலில் இந்தியருக்கு ரூ.250 கோடி பரிசு*

அதிர்ஷ்ட குலுக்கலில் வெற்றி பெற்ற அனில்குமார் பொல்லாவுக்கு சமூக ஊடகங்களில் வாழ்த்துகள் குவிந்து வருகின்றன.

 பேனாமுள் Karthick
✍️ *அன்றாட பணிகளை ஒருங்கிணைக்க தவெக புதிய நிர்வாக குழு அறிவிப்பு*

தமிழக வெற்றிக் கழகத்தின் அன்றாடப் பணிகளையும் செயல்பாடுகளையும் ஒருங்கிணைக்க, புதியதாக நிர்வாகக் குழு ஒன்றை அக்கட்சியின் தலைவர் விஜய் நியமித்துள்ளார்.

பேனாமுள் Karthick
✍️ *கபடி வீராங்கனை கார்த்திகாவுக்கு எடப்பாடி ரூ.1 லட்சம் பரிசு*

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று சென்னை, பசுமைவழி சாலையில் உள்ள இல்லத்திற்கு கார்த்திகாவை அழைத்து பூங்கொத்து மற்றும் ரூ.1 லட்சம் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *கார்த்திகாவுக்கு சென்னை மாநகராட்சி ரூ.5 லட்சம் பரிசு*

கார்த்திகாவை பாராட்டி, மாநகராட்சியின் சார்பில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையினை ரிப்பன் கட்டிட வளாகக் கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் மேயர் பிரியா வழங்கிப் பாராட்டினார்.

பேனாமுள் Karthick
✍️ *கந்தசஷ்டி விழா நிறைவு திருச்செந்தூர்-பழநி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்*

திருச்செந்தூர், பழநி முருகன் கோயில்களில் நேற்று நள்ளிரவு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மொய் எழுதி பிரசாதம் பெற்றுச் சென்றனர்.

 பேனாமுள் Karthick
✍️ *இன்று அனைத்துக்கட்சி கூட்டம்: திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ நிர்வாகிகள் பங்கேற்பு*

அனைத்துக்கட்சி கூட்டம் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி தலைமையில் இன்று மாலை 4 மணிக்கு சென்னை தலைமை செயலகத்தில் நடைபெறுகிறது.

 பேனாமுள் Karthick
✍️ *ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சரவண பவன் ஆக்கிரமித்த அரசு நிலம் மீட்பு*

ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் சரவண பவன் ஓட்டல் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.300 கோடி அரசு நிலத்தை, நீதிமன்ற உத்தரவின் பேரில் வருவாய்த்துறை அதிகாரிகள் மீட்டனர்.

 பேனாமுள் Karthick
✍️ *கலைஞர் சிலையை திறந்து வைத்தார் முதல்வர்*

கோவில்பட்டி இளையரசனேந்தலில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் கோவில்பட்டியில் அமைக்கப்பட்டுள்ள நூலகத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

 பேனாமுள் Karthick
✍️ *சுரங்கப்பாதைகளில் தேங்கிய நீர் அகற்றம்*

சென்னையில் 22 சுரங்கப்பாதைகளிலும் தண்ணீர் தேக்கமின்றி போக்குவரத்து சீராக உள்ளதாக மாநகராட்சி தகவல் தெரிவித்துள்ளது

 பேனாமுள் Karthick
✍️ *இந்தியா-ஆஸி டி20 தொடர் முதல் போட்டி இன்று துவக்கம்*

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிக்கு எதிரான முதல் டி20 போட்டி, கான்பராவில் இன்று நடக்கவுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *கிளட்ச் செஸ் சாம்பியன்ஸ் நகமுராவை வீழ்த்தினார் குகேஷ்*

அமெரிக்க வீரர் ஹிகாரு நகமுராவுடன் ஆடிய குகேஷ் முதல் போட்டியில் வெற்றி பெற்றார். பின் 2வது போட்டியில் டிரா செய்தார். பின்னர் அமெரிக்காவின் பேபியானோ கரவுனாவுடன் 2 போட்டிகளில் மோதிய குகேஷ் இரண்டிலும் வென்றார்.

 பேனாமுள் Karthick
✍️ *சிறுமியை கடித்து குதறிய தெருநாய்கள்*

பூந்தமல்லியில் தெருவில் நடந்து சென்ற சிறுமியை தாயின் கண்முன்னே இரண்டு தெரு நாய்கள் துரத்தி கடித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 பேனாமுள் Karthick
✍️ *சபரிமலைக்கு சிறப்பு சொகுசு பேருந்துகள்*

 சபரிமலை செல்லும் பக்தர்களின் வசதிக்காக பம்பைக்கு 100 சிறப்பு சொகுசு பேருந்துகள் நவம்பர் 16 முதல் ஜனவரி 16 வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

www.tnstc.in என்ற இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து கொள்ளலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம்*

 மாற்றுத்திறனாளி சாதனையாளர்களுக்கு கவின் கேர் எபிலிட்டி விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம்.

 www.ability foundation.org 
 www.cavinkare.com இணையதளம் மற்றும் 9840055848 என்ற மொபைல் எண் வழியாக நாளை வரை விண்ணப்பிக்கலாம்.

 பேனாமுள் Karthick
✍️ *முருகன் சிலை கண் திறந்ததாக பரபரப்பு*

 அரும்பாக்கம் பாலதண்டாயுதபாணி கோவிலில் முருகன் சிலை கண் திறந்ததாக பரப்பரப்பு ஏற்பட்டதில் அந்தப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு சென்று கண்கள் திறந்து இருந்த சுவாமி சிலையை பார்த்துவிட்டு சென்றனர்.

 பேனாமுள் Karthick
✍️ *ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் இட்லி கெட்டுப் போனதாக நோயாளிகள் புகார்* 

 சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் நலம் மையத்தில் வழங்கப்படும் உணவு தரமற்ற நிலையில் இருப்பதாக நோயாளிகள் புகார் தெரிவித்தனர்.

 பேனாமுள் Karthick
✍️ *விஜய் மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன் : சீமான் கேள்வி*

 கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விஜய் மீது வழக்குப் பதிவு செய்யாதது பற்றி சீமான் கேள்வி எழுப்பி உள்ளார்.

] பேனாமுள் Karthick
✍️ *சென்னையில் ஐடி நிறுவனம் துவக்க அழைப்பு*

 கிண்டி மற்றும் அம்பத்தூரில் உள்ள அடுக்குமாடி தொழிற் கூடங்களில் ஐடி நிறுவனங்களை துவக்க சிட்கோ நிறுவனம் அழைப்பு விடுத்துள்ளது.

செய்தி
*பேனாமுள் இதழ்*

Comments