8/12/2025 இன்றைய பேனாமுள் பத்திரிகை செய்திகள்
தேதி 8/12/2025 🌷 *பேனாமுள் பத்திரிகை செய்திகள்* 🌷 *குறள்* : *542* வானோக்கி வாழும் உலகெல்லாம் மன்னவன் கோனோக்கி வாழுங் குடி. உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் மழையை நம்பி வாழ்கின்றன, அதுபோல் குடிமக்கள் எல்லாம் அரசனுடைய செங்கோலை நோக்கி வாழ்கின்றனர். பேனாமுள் Karthick ✍️ *டிச-08* *பெட்ரோல் விலை*-100.8…
• Dr padi PAA.KARTHICK